அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலா

Added : மே 22, 2020
Share
Advertisement

ரேஷனில் 'வலுக்கட்டாய' பொருட்கள்மதுரை ரேஷன் கடைகளில் வழக்கமான பொருட்களை வாங்கும் போது கூடுதலாக டீ பாக்கெட், சேமியா உள்ளிட்ட பொருட்களை வலுக்கட்டாயமாக வாங்க சொல்கிறார்கள். 'வேண்டாம்' என கூறினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது என மிரட்டுகிறார்கள்.- ஜோவியல், கோ.புதுார்.நிவாரண தொகை கிடைக்குமாமதுரை ஓவியர்கள் பலர் சொந்த செலவில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்தோம். ஆனால் எங்களுக்கு அரசின் கொரோனா நிவாரண தொகை வழங்குவது குறித்து இதுவரை அறிவிப்பு இல்லை.- செந்தில்குமார், நரிமேடுமுன்அறிவிப்பின்றி மின்தடைகொரோனா ஒரு பக்கம், கோடை வெயில் மறு பக்கம் என தவிக்கும் நிலையில் திருப்பாலை, தபால்தந்தி நகர், மீனாட்சி நகரில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்கிறார்கள். முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் தவிக்கிறார்கள்.- பாலன், ராமையா நகர்.வாட்டர் பிளான்ட் இயங்குமாஅவனியாபுரம் மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் மினரல் வாட்டர் பிளான்ட் 6 மாதங்களாக இயங்கவில்லை. பிளான்ட் இயங்கும் போது சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் செய்ய வேண்டும்.- காளிமுத்து, அவனியாபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X