மின்வெட்டால் தவிக்கும் மக்கள்

Added : மே 22, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூரில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், மாணவர்களும், பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு அளித்த ஊரடங்கு தளர்வால், சிறு குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன. கடந்த, 4 நாட்களாக, அன்னூரில், தினமும் 7 அல்லது 8 முறை மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும், 15 முதல் 40 நிமிடம் மின் வினியோகம் தடைபடுகிறது,சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளில் இருந்து, ஆன்லைன் முறையில், மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். மின் தடையால், ஆன்லைன் முறையில் கற்க முடியாமல், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்,சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X