பொது செய்தி

தமிழ்நாடு

31 பேர் வீடு திரும்பினர்

Added : மே 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சின்னமனுார்:ஓடைப்பட்டியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 31 பேர், போடி பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு சளி பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. தொற்று இல்லை என்று உறுதியானதால் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப் பட்டனர். முத்துலாபுரத்தை சேர்ந்த 9 பேர் சின்னமனுார் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MagesBaiu M -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202008:21:45 IST Report Abuse
MagesBaiu M 31 members odaipatti Ku vanthu 8 days agapoguthu..its old news..
Rate this:
Cancel
MagesBaiu M -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202008:21:44 IST Report Abuse
MagesBaiu M 31 members odaipatti Ku vanthu 8 days agapoguthu..its old news..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X