சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்டவர் இறப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட வேலுச்சாமி 44, நெஞ்சுவலியால் இறந்தார்.ஆண்டிபட்டி பாலக்கோம்பையை சேர்ந்தவர் வேலுச்சாமி. மும்பை தாராவியில் குடும்பத்துடன் வசித்து இட்லிக்கடை நடத்தினார். கொரோனா ஊரடங்கில் தவித்தவர்கள் அங்கிருந்து பாலக்கோம்பைக்கு திரும் பினார். மே 19 ல் தேனி மாவட்டத்திற்கு வந்த அவர்கள் ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட வேலுச்சாமி 44, நெஞ்சுவலியால் இறந்தார்.

ஆண்டிபட்டி பாலக்கோம்பையை சேர்ந்தவர் வேலுச்சாமி. மும்பை தாராவியில் குடும்பத்துடன் வசித்து இட்லிக்கடை நடத்தினார். கொரோனா ஊரடங்கில் தவித்தவர்கள் அங்கிருந்து பாலக்கோம்பைக்கு திரும் பினார்.

மே 19 ல் தேனி மாவட்டத்திற்கு வந்த அவர்கள் ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுார் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு அங்கு வேலுச்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X