பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து கழகத்தில்பாதுகாப்பு பரிசோதனை

Added : மே 22, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம், கிளை பணிமனைகளில் மேலாண் இயக்குனர் முருகேசன் ஆலோசனைப்படி கொரோனா பாதுகாப்பு சோதனை செய்யப்படுகிறது.அலுவலக நுழைவுவாயிலில் சமூக இடைவெளியுடன் 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் பணியாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவும் வசதிகளும் உள்ளன. பணியாளர்கள் முககவசம் அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X