சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி செய்த இளைஞர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசியில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.அவிநாசி அருகே குப்பாண்டம்பாளையம் பிரிவு பகுதியில் சேர்ந்தவர் ரகுமான். இவர், பெருமாநல்லுார் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பைக்கில் வந்த இருவர், ரகுமான் இடமிருந்து மொபைல்போனை பறித்து தப்பினர்.அவர் கொடுத்த புகாரில் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த ஜனா என்கிற ஜனகராஜ், 20 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X