பொது செய்தி

தமிழ்நாடு

கோவை ரவுண்ட் -அப் : கோவையில் புதிய தொற்று இல்லை

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement

கோவையில் 18 வது நாளாக, புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. மகாராஷ்டிரா மற்றும் ஐதராபாத்தில் இருந்து வந்த, 21 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.



latest tamil news



பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 6 பேர் இன்று வந்தனர்.சுகாதாரதுறையினர் அவர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து வருகின்றனர்.


latest tamil news




கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, 'லக்ஷயா' சான்றிதழ் வழங்குவது, தொடர்பாக மத்திய குழுவினர், நடத்திய ஆய்வில் பிளாட்டினம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X