பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளருக்கு கவுரவம்

Added : மே 22, 2020
Share
Advertisement
 துாய்மை பணியாளருக்கு கவுரவம்

கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நகராட்சி துாய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக மலர்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.அ

தன்பின் நகராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை பார்த்து ரசித்தனர். விழாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாளர்களின் அர்பணிப்பு குறித்து விளக்கப்பட்டது.

ஆர்.டி.ஓ., சிவக்குமார் மலர் கொத்து வழங்கினார். தாசில்தார் வில்சன் தேவதாஸ், தோட்டக் கலை துணை இயக்குனர் சீனிவாசன், டி.எஸ்.பி., ஆத்மநாதன், பி.டி.ஓ., சுரேஷ் கண்ணா, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் உட்பட பலர் பங்கேற்றனர். கொரோனா தொற்றில்லாத கொடைக்கானல் உருவாக தூய்மைப் பணியாளர்களின் பணி சிறப்பாக இருந்தது எனப் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X