பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் வழங்கிய வேளாண் கருவிகள்

Added : மே 22, 2020
Share
Advertisement

பழநி:பழநியில் உழவர் குழுக்களுக்கு டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் மானியத்துடன்வழங்கப்பட்டன.

பழநி பாலசமுத்திரம், இரவிமங்கலம், பாப்பம்பட்டி பகுதி விவசாயிகள் 100 பேர் கொண்ட வேளாண்மை உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக உள்ளனர். இவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தலைமை வகித்தார்.ஒரு குழுவுக்கு ரூ.5 லட்சம் வீதம் 3 குழுக்களுக்கும் ரூ.15 லட்சம் மானியத்துடன், ரூ.20 லட்சம் மதிப்பிலான டிரக்டர், பவர்வீடர், பவர் டிரில்லர், ரோட்டா வேட்டர் கருவிகள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர் விஜயராணி, உதவி இயக்குனர் மீனா குமாரி, வேளாண் அலுவலர் முருகானந்தம் கலந்து கொண் டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X