பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் கன மழை

Added : மே 22, 2020
Share
Advertisement

பழநி:பழநியில் அக்னி நட்சத்திர காலத்தில் அதிக வெயில் வீசுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பழநியை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை பெய்தது.

ஒருமணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியாக மாறியது.காற்றும் வீசியதால் சில இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X