ஆட்டோ இயக்க அனுமதி சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ இயக்க அனுமதி சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

Added : மே 22, 2020
Share
திருப்பூர்:கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன், ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 2,500க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்கால், ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.இதனால், திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல் லேபர் யூனியன் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த

திருப்பூர்:கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன், ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 2,500க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்கால், ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.இதனால், திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல் லேபர் யூனியன் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:வருவாயின்றி தவிப்பதால், போதிய சமூக இடைவெளியுடன், ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் உதவி வழங்கிட வேண்டும். ஆட்டோ போன்ற இலகுரக வாகனங்களை, விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X