பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய கூட்டுறவு வங்கி ரூ.17 கோடி கடனுதவி

Added : மே 22, 2020
Share
Advertisement
ஊட்டி:'கொரோனா'வால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த, 26 ஆயிரம் பேருக்கு, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை, மத்திய கூட்டுறவு வங்கி வழங்கியது.ஊட்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மாவட்டத்தில் உள்ள, 26 ஆயிரத்து, 640 பயனாளிகளுக்கு, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X