சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகத்தில் திரண்ட வட மாநில தொழிலாளர்கள்

Added : மே 22, 2020
Share
Advertisement

பல்லடம்;பல்லடம் அருகே, சொந்த ஊர் செல்ல டோக்கன் வழங்குவதாக கிளம்பிய வதந்தியால், வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர்.நேற்று காலை, பல்லடத்தை அடுத்த கரைப்புதுார் பகுதியில், பல நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் வட மாநில தொழிலாளர்கள் நுாற்றுக்கணக்கானோர், கரைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 'சிறப்பு ரயிலில் செல்ல, டோக்கன் வாங்க வந்ததாக,' கூறினர்.ஆனால், டோக்கன் எதுவும் வழங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தவர்களின் போனுக்கு தகவல் வரும். எனவே, அனைவரும் கலைந்து செல்லுங்கள், என, போலீசார் அறிவுறுத்தினர். இதனால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X