சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பு தகராறு மூன்று பேர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்:வளவனுார் அருகே இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவபாலன், 41; இவர், அங்குள்ள முருகன் கோவில் அருகே மாட்டிறைச்சி வைத்துள்ளார். இவர் விற்கும் இறைச்சி சரியில்லை என அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், 34; என்பவர் கிராமத்தில் கூறி வந்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரப்பன், சிவபாலன் மற்றும் அவரது உறவினர் பாலசுந்தரம், 22; ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X