சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர்களை தாக்கியதம்பதி மீது வழக்கு

Added : மே 22, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் அருகே ஏற்பட்ட தகராறில் இரண்டு வாலிபர்களை திட்டி தாக்கிய, தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கோணங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 28; இவர் தனது மாமன் மகன் ஜெகன், 22; என்பவருடன், கடந்த 16ம் தேதி சென்னை சாலையில் பைக்கில் சென்றார்.அப்போது, விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த சசிகுமார், 39; அவரது மனைவி ஷாமளா, 35; ஆகியோர்

விழுப்புரம்; விழுப்புரம் அருகே ஏற்பட்ட தகராறில் இரண்டு வாலிபர்களை திட்டி தாக்கிய, தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கோணங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 28; இவர் தனது மாமன் மகன் ஜெகன், 22; என்பவருடன், கடந்த 16ம் தேதி சென்னை சாலையில் பைக்கில் சென்றார்.அப்போது, விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த சசிகுமார், 39; அவரது மனைவி ஷாமளா, 35; ஆகியோர் பைக்கில் எதிர் திசையில் வந்துள்ளனர். இதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சசிகுமார், ஷாமளா ஆகியோர் சேர்ந்து ராம்குமார், ஜெகனை திட்டி, தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், சசிகுமார், ஷாமளா மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து சசிகுமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X