ஆஸ்துமா நோயால் அவதி முதியவர் தற்கொலை| Dinamalar

இந்தியா

ஆஸ்துமா நோயால் அவதி முதியவர் தற்கொலை

Added : மே 22, 2020
Share

புதுச்சேரி: ஆஸ்துமா நோயினால் அவதியடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி சண்முகாபுரம் நிலைய வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 71: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராமலிங்கம் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அவர், நேற்று முன் தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X