பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு 31 வரை பணி விலக்கு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement
TN, Tamil Nadu, corona, coronavirus, covid-19, lockdown, tn govt, மாற்றுத்திறனாளி, ஊழியர்கள், பணி விலக்கு

சென்னை: அரசு பணியில் உள்ள, மாற்று திறனாளிகள், அலுவலக பணிகளை மேற்கொள்ள, வரும், 31 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள், அலுவலக பணிகளை மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கும்படி, மாற்று திறனாளிகள் நல இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார்.


latest tamil news


அதை ஏற்று, அரசு அலுவலகங்களில் பணிபுரியும், மாற்று திறனாளிகள் மட்டும், வரும், 31ம் தேதி வரை, அலுவலக பணி மேற்கொள்ள, விலக்கு அளித்து, தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X