பொது செய்தி

தமிழ்நாடு

'சேலம் கொரோனா வார்டுக்கு ஒரு சிக்கன் பிரியாணி பார்சல்...'

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
corona ward, online order, Salem, Salem Government Hospital, chicken biryani, Coronavirus, Corona, Covid-19, Curfew, சிக்கன் பிரியாணி, கொரோனா வார்டு

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளிகள் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுக்கு ஆன்லைனில் 'ஆர்டர்' செய்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெளி மாநிலம் மாவட்டங்களிலிருந்து சேலம் வந்தவர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 22 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய உணவு அங்கேயே வழங்கப்படுகிறது. ஆனால் நான்கு பேர் அசைவ உணவு வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. இதையடுத்து 'ஆன்லைன்' மூலம் தந்துாரி சிக்கன், சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை அவர்கள் 'ஆர்டர்' செய்து உள்ளனர்.


latest tamil news


தனியார் நிறுவன ஊழியர், இந்த உணவுகளோடு அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டு முன் காத்திருந்தார். சந்தேகப்பட்டு மருத்துவர்கள் விசாரிக்கும் போது கொரோனா நோயாளிகள் ஆர்டர் கொடுத்தது தெரிந்தது. அவரை எச்சரித்து திருப்பி அனுப்பியதோடு தொற்று நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-மே-202016:04:32 IST Report Abuse
Girija இப்படி இழிபிறவியாக தின்னி பண்டாரமாக வாழ்வதற்கு சாவதே மேல் . இவங்களுக்கு வெளியே போகும் போது கைதட்டல் வேறு ? எல்லைப்பாதுகாப்பில் ஈடுபட்டது போல். இனிமே ஊர் சுத்துவியா சுத்துவியா என்று கசையடி கொடுத்து அனுப்பவேண்டும் .
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
22-மே-202014:44:17 IST Report Abuse
Krishna Hospitals Must Provide Meals as per Tastes-Wishes of Compelled Corona Inmates without Compromising Health. As Eating Chicken etc is Not Prohibited in Corona situations, Stoppage of It that too ordered by Inmates is llegal And Must be Compensated by Corona Terrorists-here HospitalsIndian Leaders, PM-CM-Ministers-Officials-IAS IPS etc Never Tests Positive BUT ScapeGoat-Fool-Terrorise People-Misuse of Powers (Abroad- Even PMs & Bureaucrats-Affected). Punish All Anti-People Corona Terrorists (Health-Police-Testing Officials Giving False Positives-more in MIG-HIG areas But Not in Slums etc). 50% Deaths are Only Due to Fear & Negligent Hospital Concentration & Medical Care. Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are V.Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Health Terrorism) Will RE-FLARE DUE TO Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (Quarantine In ISLANDS - Andaman-Lakshadweep Disease IMPORTED BY IDIOTIC RULERS-OFFICIALS by Bringing Overseas Citisens). Testing with Infected-Normal Kits-High False Positives (Even in RT-PCRs). SPREADS In HI-GATHERINGS & By AIR (All HotSpot-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULTANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown in Hot-HiConcentration Areas for 15days Sufficient-Extendable if Really required Testing Done for Outgoing-Symptoms Persons) HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains Long, Flaring Here & There)FOR IDEA STEALNG-IDIOTIC-FAT RULER & OFFICIALS.
Rate this:
Cancel
22-மே-202012:18:42 IST Report Abuse
நக்கல் இதுங்களை காப்பாற்றவில்லை என்று யார் அழுதா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X