பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்கம் எப்போது?

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Tamil Nadu, TN, TNSTC, corona virus, covid 19, bus, பஸ், தமிழகம்

சென்னை: ''தமிழகத்தில், பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து, மருத்துவ நிபுணர் குழு தான் தீர்மானிக்கும்,'' என, போக்குவரத்து துறை கமிஷனர், தென்காசி ஜவஹர் கூறினார்.

தென் மாநிலங்களில், பொது போக்குவரத்து துவங்கி உள்ளது. அந்த மாநிலங்களை விட, கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தமிழகத்தில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில், டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள், 'பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தி வருகின்றனர்.


latest tamil news


இதுகுறித்து, போக்குவரத்து துறை கமிஷனர், தென்காசி ஜவஹர் கூறியதாவது: தமிழகத்தில், கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால், பொது போக்குவரத்தை அனுமதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பஸ் மற்றும் டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களின் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு தான் அறிவிக்கும் என, அரசு தெரிவித்துள்ளது. அதனால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த, மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து, அரசு நெறிமுறைகளை வகுக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மே-202023:51:02 IST Report Abuse
தமிழ்வேல் பிரைவேட் பஸ்களை வெளியே வந்த பிறகுதான்...
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
22-மே-202014:44:07 IST Report Abuse
Ashanmugam ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
22-மே-202014:42:51 IST Report Abuse
Ashanmugam மத்திய அரசு, தமிழக அரசு போட்ட போட்டிக்கொண்டு ஊரடங்கை நீடிப்பதிலே குறியாக உள்ளனர்.கோரோனாவை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்தமாதிரி தெரிய வில்லை. ஆகவே பூஜ்ஜியம் வரும் வரைக்கும் இந்தியாவும், தமிழகமும் முடங்கி கிடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X