சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டுகள் வீச்சு

Added : மே 22, 2020
Share
Advertisement
மதுரை : பாலமேடு அருகே, இரு தரப்பு முன் விரோதத்தில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில், நாய் தலை சிதறி பலியானது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே, ராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி செல்வராணியின் சகோதரர் முருகன், 31.கூலி தொழிலாளியான முருகன், அடிக்கடி மது போதையில், பக்கத்து வீட்டு போர்வெல் தொழிலாளி சின்னத்துரை, 55, என்பவரிடம் தகராறு செய்து வந்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X