பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1,18,447 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 6,088 பேருக்கு தொற்று

Updated : மே 23, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் தொற்று 6 ஆயிரத்தை தாண்டியது இது முதல்முறையாகும்.

இந்தியாவில் இன்று(மே 22) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் பலியாகி உள்ளனர். 60,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,534 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil news




மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்



மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு

மஹாராஷ்டிரா - 41,642 - 1,454

தமிழகம் - 13,967 - 94

குஜராத் - 12,905 - 773

டில்லி - 11,659 - 194

ராஜஸ்தான் - 6,227 - 151

மத்திய பிரதேசம் - 5,981 - 270

உத்தர பிரதேசம் - 5,515 - 138

மேற்கு வங்கம்- 3,197 - 259

ஆந்திரா - 2,647 - 53

பஞ்சாப் - 2,028 - 39

பீஹார் -1,982 - 11

தெலுங்கானா - 1,699 - 45

கர்நாடகா- 1,605 - 41

காஷ்மீர் - 1,449 - 20

ஒடிசா - 1,103 - 07

ஹரியானா - 1,031 - 15

கேரளா - 690 - 04

ஜார்க்கண்ட் -290 03

சண்டிகர் - 217- 03

அசாம்- 203 - 04

திரிபுரா - 173 - 0

ஹிமாச்சல பிரதேசம் - 152 - 03

உத்தர்காண்ட்- 146 - 1

சத்தீஸ்கர் - 128 - 0

கோவா - 52- 0

லடாக் - 44 - 0

அந்தமான் - 33 - 0

மணிப்பூர் -25- 0

புதுச்சேரி- 20 - 0

மேகாலயா- 14-1

மிசோரம்- 01 - 0

தாதர் நாகர் ஹவேலி-01-0

நாகலாந்து - 01-0

அருணாச்சல பிரதேசம் - 01 - 0

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-202009:23:22 IST Report Abuse
R. SUBRAMANIAN அரசியல்வாதிகள் எத்தனை பேர் என்ற புள்ளி விவரம் இருந்தால் பிரசுரிக்கவும். மாநிலங்கள் வாரியாக பிரசுரித்தால் மிகவும் நல்லது.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
22-மே-202021:31:33 IST Report Abuse
sundarsvpr கொரோனா பாதிப்பு உலகில் எவரையும் விட்டுவைக்கவில்லை. விதி என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு செய்கைக்கும் எதிர்மறை உண்டு. எதிர்மறையை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட ஏற்பட நிலைமை சிக்கல் ஆகிவிடும். பாதிப்பும் குறையவில்லை. பாதிப்பிலிருந்து விடுபடுவதம் காண்கிறோம். மரணமும் உள்ளது. குணம் ஆவது மருந்தினாலாலா அல்லது நோய் எதிர்ப்பு சக்தியா? விடை காணமுடியாத புதிர். வேறு கிரகத்தில் குடியேறுவதுதான் தீர்ப்பு.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
22-மே-202017:01:27 IST Report Abuse
chakra இது என்ன பிரமாதம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X