பொது செய்தி

தமிழ்நாடு

நிதி உதவி வழங்க டிரைவர்கள் முறையீடு

Added : மே 22, 2020
Share
Advertisement

சங்ககிரி: அரசின் நலத்திட்டம், நிதி உதவி வழங்க, டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, டிஎன் ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன், சங்ககிரி கிளை சார்பில், 20க்கும் மேற்பட்ட டிரைவர்கள், ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கத்திடம், நேற்று அளித்த மனு: எங்கள் சங்கத்தில், 30 ஆயிரம் உறுப்பினர் உள்ளனர். சங்ககிரி கிளையில், 750 டிரைவர்களின் குடும்பத்தினர் உள்ளனர். ஊரடங்கால், சங்க டிரைவர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசின் நலத்திட்டம், நிதி உதவி கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X