சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் முதியவர் பலி: மர்ம நபருக்கு வலை

Added : மே 22, 2020
Share
Advertisement

நரசிங்கபுரம்: ஆத்தூர், அப்பமசமுத்திரம் வழியாக செல்லும் புறவழிச்சாலையில், வசிஷ்ட நதி மேம்பாலம் வழியாக, 65 வயது மதிக்கத்தக்க முதியவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:40 மணிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்த பைக், சைக்கிள் மீது மோதியது. அதில், தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழந்தார். ஆத்தூர் ஊரக போலீசார், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர். அத்துடன், பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவானவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X