சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., பாலசண்முகம் மற்றும் போலீசார் நேற்று, அதே பகுதியில் உள்ள பொம்மரசனப்பள்ளி ஆற்றோரம் ரோந்து சென்றனர். அங்கு, டிராக்டரில் அனுமதியின்றி ஒரு யூனிட் மணலை ஏற்றி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருவாரெட்டி பகுதியை சேர்ந்த, சிவக்குமார், 32, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்து, மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X