சடலத்துடன் உடலுறவு: 'சைக்கோ' கைது

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேமாஜி: அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில், 14 வயது சிறுமி சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதற்கடுத்த நாள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்தச் சிறுமியின் உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் உடல், பரிசோதனைக்கு

தேமாஜி: அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில், 14 வயது சிறுமி சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதற்கடுத்த நாள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்தச் சிறுமியின் உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் உடல், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 'அந்த நபர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போலில்லை; 'சைக்கோ'வாக இருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த சிறுமியின் மரணத்துக்கு, இந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்தது காரணமாக இருக்கலாமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
22-மே-202019:57:24 IST Report Abuse
வாய்மையே வெல்லும் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது அதை தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.. மிக வக்கிர புத்தியுடைய இந்த நீச்சனை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.. பெண் பிரேதத்தில் சுகம் காண்பவன் காம கொடூரன் என பெயர் இடலாம்.. அட தூ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X