பொது செய்தி

தமிழ்நாடு

மே 31 வரை விமான சேவை வேண்டாம்: தமிழக அரசு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: மே 31 வரை தமிழகத்தில் விமான சேவையை துவக்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்தை வரும் 25ம் தேதி முதல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மே 25 முதல் கோவை, சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு
தமிழகம், விமானசேவை, போக்குவரத்து, தமிழகஅரசு, சென்னை, விமானங்கள், Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Tamil Nadu govt, domestic flights

சென்னை: மே 31 வரை தமிழகத்தில் விமான சேவையை துவக்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்தை வரும் 25ம் தேதி முதல் துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மே 25 முதல் கோவை, சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


latest tamil newsஇந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மே 31 வரை விமான போக்குவரத்தை துவக்க வேண்டாம். ஜூன் மாதத்திற்கு பிறகு துவக்கலாம் என பிரதமருக்கு முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
22-மே-202021:06:10 IST Report Abuse
Unmai Vilambi ஆம் எங்களுக்கு சாராய கடை மட்டும் இருந்தால் போதும் அரசு, போலீஸ், அனைவரும் "குடி" மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் எங்கள் கொள்கை சோம்பேறிகளை உருவாக்குவதுதான் அம்மா கான்டீன்-இல் பொய் OC சோறு சாப்பிடுங்கள் FLIGHT TRAIN வேண்டாம்
Rate this:
Cancel
Kesavaraman - Chennai,இந்தியா
22-மே-202018:32:22 IST Report Abuse
Kesavaraman He wants to postpone it for just 6 days, does he has plan bring some safety measures? or just for name shake writing letter. I don't think he has plan, if so the domestic flight can resume as planned for central govement.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
22-மே-202017:37:22 IST Report Abuse
Perumal This CM is afraid of everything. Not correct.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X