Twitter

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
23-மே-202005:44:26 IST Report Abuse
tamilvanan பிதற்றல். கட்டுக்கடங்காத கூட்டம் வன்முறையில் ஈடுபட்டபோது போலீஸ் குண்டடி நடித்தியது என்று தான் கூறப்பட்டது. இதற்கு யார் காரணம் என்று ஆய்வு நடந்து வருகிறது, இன்னும் தெளிவாகவில்லை. எனினும், தொழிற்சாலையை முடிய பிறகு தான் வன்முறை சம்பவம் நடந்து இருக்கிறது. நிகழ்ந்த இடமோ தொழிற்ச்சாலை அருகில் அல்ல. கலெக்டர் ஆபிஸ் அருகே. தொழிற்ச்சாலை நிருவாகத்திற்கும் இந்த நிகழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக யாரும் சொல்லவில்லை. கமல் ஏன்வீணில் தொழில் முதலாளிகளை பழி சுமத்துகிறார்? தமிழ்நாட்டில் உள்ள சில முதலாளிகளையும் வெளியேற்றிவிடுவார் போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X