பொது செய்தி

இந்தியா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்க யுஜிசி ஒப்புதல்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
UGC, Degree, Online Courses, University, students, பல்கலை, மானியக்குழு, யுஜிசி, பட்டப்படிப்பு, டிகிரி

புதுடில்லி: மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறை கடந்த 2016ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதாவது, ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலை.,,யில் தொலைதூர கல்வி, ஆன்லைன் மூலமாகவோ மற்றொரு டிகிரிகளை மாணவர்கள் படித்தால், ஏதேனும் ஒன்றே செல்லுபடியாகும்.


கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிக்கு அப்ளை செய்யலாம் என்று இந்திய பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

latest tamil news



இந்நிலையில், நாளுக்குள் நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரே நேரத்தில் இரு டிகிரிகள் படிக்கும் நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 3 ஆண்டுகளில் ஒரு மாணவருக்கு இரு டிகிரி சான்றிதழ்கள் கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
22-மே-202019:19:50 IST Report Abuse
raja கேடு கெட்ட திட்டம். இப்போதே பல பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் டிகிரி கேலி பொருளாகவே உள்ளது. இந்நிலையில் இரண்டு. சந்திரமுகியில் ரஜினி டயலாக் தான் நினைவுக்கு வருகிறது
Rate this:
Cancel
22-மே-202014:09:23 IST Report Abuse
ஆப்பு ரெண்டு அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
22-மே-202014:09:24 IST Report Abuse
Citizen_India நல்ல முடிவு, திறமை உள்ள மாணவர்கள் குறைந்த வருடத்தில் அதிக பட்டங்கள் பெற்று வேலையில் சேர முடியும். இந்த நடைமுறையை 2016 தடை செய்ததே முடடாள் தனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X