பொது செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் எம்.பி., ஜோதிமணி மீது போலீசில் புகார்

Added : மே 22, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.,ஜோதிமணி மீது, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாவட்ட செயலாளர் பரணிதரன் போலீசில் அளித்துள்ள புகாரில், 'தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி.,ஜோதிமணி, பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்து மக்களிடையே வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் பிரபு உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X