பொது செய்தி

இந்தியா

ஒசிஐ கார்டு வைத்துள்ள இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு அனுமதி

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகம் திரும்ப உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை அளித்துள்ளது.அதன்படி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை(ஓசிஐ) வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள்(மைனர்) இந்தியா வர அனுமதிக்கப்படுகிறது. ஒசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகளின் அவசர தேவைக்காக தாயகம் திரும்பலாம். குடும்ப
வெளிநாடு, இந்தியர்கள், மத்தியஉள்துறை, அனுமதி, ஒசிஐ,Overseas Citizens of India, OCI, government of India, ministry of home affairs, India, Vande Bharat Mission, MHA,  international travel, coronavirus outbreak, coronavirus, corona, lockdown, travel ban, covid-19

புதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகம் திரும்ப உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை அளித்துள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை(ஓசிஐ) வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள்(மைனர்) இந்தியா வர அனுமதிக்கப்படுகிறது. ஒசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகளின் அவசர தேவைக்காக தாயகம் திரும்பலாம். குடும்ப உறுப்பினர்கள் இறப்பு உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக இந்திய வரலாம். தம்பதியரில் ஒருவர் இந்தியராக இருந்து, மற்றொருவர் ஒசிஐ கார்டு வைத்திருந்தால், அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்தால், நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், மேற்கண்ட தகுதிகளுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 'வந்தே பாரத்' திட்டம் மூலம் சிறப்பு விமானம் மற்றும் கப்பல்களில் பயணிக்க முடியும். வர்த்தக ரீதியில் விமானங்கள் இயக்கப்படும் போது, அவர்கள் தாயகம் திரும்ப முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-மே-202000:19:56 IST Report Abuse
Krishna மிகவும் நல்லதொரு முடிவு. மோடிஜிக்கு நன்றி
Rate this:
Cancel
magan arumugam - london,யுனைடெட் கிங்டம்
22-மே-202019:36:37 IST Report Abuse
magan arumugam Thanks modi ji
Rate this:
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
22-மே-202018:44:59 IST Report Abuse
Raju நல்ல செய்தி . நன்றி தினமலர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X