சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா | Dean of Stanley Hospital test COVID-19 hospital | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா

Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை, ஸ்டான்லி, மருத்துவமனை, டீன், கொரோனா, Stanley Hospital, COVID-19, hospital, coronavirus, corona, corona outbreak, corona updates, dean of Stanley Hospital, new corona cases, positive cases, corona patients, corona spread

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையினை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளன. இதில் சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.


latest tamil news



சென்னையில் ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று அரசு ஸ்டாலின் மருத்துவமனை டீனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X