பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Chennai, Corona Cases, District Wise, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, new corona cases, positive cases, corona death, corona patients, corona spread, corona in chennai, TN districts, india, india fights corona, chennai fights corona, சென்னை, கொரோனா, வைரஸ், பாதிப்பு, மாவட்ட வாரியாக

சென்னை: சென்னையில் இன்று (மே 22) புதிதாக 569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகபட்ச வழக்குகளை சென்னை பதிவு செய்து வருகிறது. இன்றைய தமிழக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையான 786ல் சென்னையில் மட்டும் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9364 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 40 பேரும், மதுரையில் 33 பேரும் (இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 29 பேர், டில்லி, குஜராத், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒருவர்) பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 902 பேர், 13 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் 12,673 பேர், 60 வயதை கடந்தவர்கள் 1,178 பேர் உள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
22-மே-202019:17:00 IST Report Abuse
Vena Suna இது வருத்தமான விஷயம். வீட்டிலையே இருந்திருந்தால் இப்படி வந்திருக்காது. அரசுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். அரசி ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு வெளியே சுற்றி திருந்து வீட்டில் இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுப்பது கொடுமையான விஷயம்.குழந்தைகள் 950 பேர்கள் என்றால் பாவம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X