பொது செய்தி

தமிழ்நாடு

'100'க்கு அழைப்பதில் சிக்கல்: மாற்று எண்கள் அறிவிப்பு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
காவல்துறை, அவசர, அழைப்பு, எண், மாற்றம், Police emergency number, Tamil Nadu, TN news, Police, emergency number


சென்னை :'அவசர போலீஸ் எண்: 100, 112'ல் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மாற்று எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இது தொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகம் இன்று (மே.22) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏர்டெல், வோடா போன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவன, வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களில் இருந்து, அவசர போலீஸ் எண்: 100, 112ல் தொடர்பு கொண்டால், அந்த அழைப்புகளை, காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், தற்காலிகமாக, 044 - 4610 0100, 044 - 7120 0100 என்ற எண்களுக்கு, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மே-202000:11:09 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் ஹா .. ஹா.. அவசர எண்ணுக்கே ஆம்புலன்ஸ் தேவைப்படுது..
Rate this:
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
23-மே-202000:09:53 IST Report Abuse
மண்ணாந்தை அதற்கு அந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அல்லவா மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X