பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: தமிழகம் முழுவதிலும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news



இது குறித்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதிலும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன், மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட நீதிபதி கலைமதி, கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட நீதிபதியான அம்பிகா உள்ளிட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும் விழுப்புரம் சிவகங்கை, கடலூர்,நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
22-மே-202021:40:43 IST Report Abuse
sundarsvpr அரசுஊழியர்கள் வேலைக்கு வந்தது இந்த நீதிபதிகள் மாற்றம் உத்தரவு போடவா? செலவை குறைக்க புதிய நியமனங்கள் கிடையாது. ஆனால் மாற்றுதல் உத்தரவால் பயணப்படி கொடுத்திட நிதி உள்ளது. நிர்வாக சௌகரியம் என்பதனை நீதிமன்றம் குறுக்கீடுசெய்வதில்லை.
Rate this:
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
22-மே-202021:37:46 IST Report Abuse
CHINTHATHIRAI only adjournment. No orders. It is not the right time for transfer of government machineries.
Rate this:
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
22-மே-202020:10:15 IST Report Abuse
Gopalakrishnan ....நடக்கட்டும் தாங்கள் நினைத்தது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X