20,000 பேரை பணிநீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
டோக்கியோ: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய ஜப்பான் கார் நிறுவனமான நிசான் முடிவு எடுத்துள்ளது.கொரோனாவால் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அந்த வரிசையில் ஜப்பான் நாட்டின் பிரபல கார் நிறுவனமான நிசான், வருவாய் இழப்பு காரணமாக பணியாளர்கள் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு

டோக்கியோ: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய ஜப்பான் கார் நிறுவனமான நிசான் முடிவு எடுத்துள்ளது.latest tamil newsகொரோனாவால் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அந்த வரிசையில் ஜப்பான் நாட்டின் பிரபல கார் நிறுவனமான நிசான், வருவாய் இழப்பு காரணமாக பணியாளர்கள் 20,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.


latest tamil newsஜப்பானை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாகவே கடும் வர்த்தக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த ஜூலை மாதம் 12,500 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது. இப்போது கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் விற்பனை அடியோடு நின்றதால் 20 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் முடிவுக்கு இந்நிறுவனம் வந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
22-மே-202021:54:25 IST Report Abuse
m.viswanathan இது இங்குள்ள அம்பத்தூர் தொழிற்சாலைகள் , பாடி தொழிற்சாலைகளுக்கு தெரியுமா
Rate this:
Cancel
Sundakayi -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202021:13:09 IST Report Abuse
Sundakayi very good decision. i also decided not to buy any nissan or its subsidiary companies products.
Rate this:
Girija - Chennai,இந்தியா
23-மே-202005:25:57 IST Report Abuse
Girijaoh so sad, then Nissan will sack 40000 workers, pl do not stop buying Nissan products Sundakay sir...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X