காங்., கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு கொரோனா

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Sanjay Jha, Congress, covid-19, coronavirus, corona, congress, politics, new corona case, positive cases, corona patient, காங்கிரஸ், கொரோனா

புதுடில்லி: காங்., கட்சியின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா, பல தேசிய செய்தி சேனல்களில், விவாதங்களில் காங்., சார்பில் பங்கேற்பவர். மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருபவர். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அடுத்த 10 முதல் 12 நாட்கள் நான் வீட்டில் தனிமையில் இருக்க போகிறேன். கொரோனா பரவலை குறைத்து மதிப்பிட வேண்டாம். அது எளிதில் பரவும் தன்மை வாய்ந்தது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என பலரும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
23-மே-202009:22:36 IST Report Abuse
Srinivasan Rangarajan This man Sanjay Jha used to participate in most of the debates in English Channels and would oppose blindly Modiji. Quite unreasonable.Stooge no.1 of the Family.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
23-மே-202007:22:38 IST Report Abuse
Rpalnivelu கொரோனா அல்ல இத்தாலியானோ என்கின்ற நோய் தாக்கியிருக்கும்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மே-202006:31:07 IST Report Abuse
 Muruga Vel பாவம் … வீட்டுக்காரி கூட கிட்ட வரமாட்டா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X