பசி கொடுமையால் இறந்த நாயை சாப்பிட்ட நபர்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் சடலத்தை, பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.இதுகுறித்து ஜெய்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ம் தேதி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். டில்லி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சாஹபுரா பகுதியில், சாலையில், ஒருவர் இறந்த
Shocking, Hunger man, Dead Dog, Eating

புதுடில்லி: டில்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் சடலத்தை, பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


latest tamil news


இதுகுறித்து ஜெய்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ம் தேதி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். டில்லி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சாஹபுரா பகுதியில், சாலையில், ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். பின் அவர் அருகே சென்ற நருகா, அவருக்கு உணவும் நீரும் வழங்கினார். இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவும் வைரலானது.


latest tamil newsஇதனை தொடர்ந்து பேஸ்புக்கில், நருகா பதிவிட்டதாவது: பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருப்பதை சாலையில் பார்த்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது. நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-மே-202017:09:14 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எல்லாவற்றிற்கும் அரசையோ அரசு எந்திரங்களையோ அரசு அதிகாரிகளையோ மற்ற உதவிகளையி எதிர்பார்த்து காத்திருக்காமல் சக மனிதருக்கு உன்ன உணவும் உடுக்க உடையும் மக்களாகிய நாம் தரலாமே? நருகா அவர்களின் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
23-மே-202010:38:24 IST Report Abuse
தமிழ்வேள் ஒரு கொரோனாவுக்காக ஒட்டுமொத்த தேசத்தையும் தெருவில் விடவேண்டுமா ? கொரோனா வந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும் ..அதற்காக ஊரடங்கு வேலையிழப்பு பட்டினி என்று மக்களை தவிக்கவிடுவது ரொம்ப ஓவர் ....எப்போதும் போல வாடிக்கையாக இந்தியா இயங்கட்டும் ....டிபி அம்மை மற்றும் மற்ற தொற்றுக்களை வென்றது போல இந்தியர்கள் இந்த கொரோனாவையும் வெல்வர் ..ஒரு வைசஸ்க்காக ஒட்டுமொத்த நாட்டையும் கோழைகளாக்குவது தவறு
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-202008:43:10 IST Report Abuse
natesa central government totally failed to protect migration workers
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X