பெரியப்பட்டில் ரத்ததான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியப்பட்டில் ரத்ததான முகாம்

Added : மே 22, 2020
Share
புதுச்சத்திரம்; கடலூர் ரோட்ராக்ட் கோஸ்டல் சிட்டி, ஜெய்பீம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், பெரியப்பட்டில் ரத்ததான முகாம் நடந்தது.முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் அர்ஜூணன் தலைமை தாங்கினார்.நேரு யுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரிஜேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மேற்பார்வையாளர் கதிரவன், கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க கிருபாநிதிரோட்ராக்ட் கோஸ்டல் சிட்டி சங்க

புதுச்சத்திரம்; கடலூர் ரோட்ராக்ட் கோஸ்டல் சிட்டி, ஜெய்பீம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், பெரியப்பட்டில் ரத்ததான முகாம் நடந்தது.முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் அர்ஜூணன் தலைமை தாங்கினார்.நேரு யுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரிஜேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மேற்பார்வையாளர் கதிரவன், கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க கிருபாநிதிரோட்ராக்ட் கோஸ்டல் சிட்டி சங்க தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.கடலுார் அரசு மருத்துவமனை ரத்தவங்கி தலைமை மருத்துவர் ஹபிசா மேற்பார்வையில், சுமார் 50 இளைஞர்களிடம் ரத்ததானம் பெறப்பட்டது.ஒன்றிய கவுன்சிலர் ஜானகிராமன், வணிகர் சங்க தலைவர் ஜெய்சங்கர், ரோட்ராக்ட் சிட்டி செயலர் சிலம்பரசன், கடலூர் சிறகுகள் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜா, சுரேஷ், தீனா, மனோகர், ஜெய்பீம் நற்பணி மன்ற தலைவர் அபிஷேக், செயலர் டார்வின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். ஜெய்பீம் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் ஏற்பாடுசெய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X