பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர், பயிற்றுநருக்கு விருது

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம்:துரோணாச்சாரியார் விருது இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும். தயான்சந்த் விருது தலைசிறந்த விளையாட்டு வீரராகவும், தலைமைப்பண்பு மிக்கவராகவும், விளையாட்டிற்கென தன்னை அர்ப்பணித்துள்ள சிறந்த ஒழுக்கமுடையவர்களுக்கு வழங்கப்படும். விருது பெற விண்ணப்பபடிவம் இதர விபரங்களை தமிழ்நாடு

ராமநாதபுரம்:துரோணாச்சாரியார் விருது இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

தயான்சந்த் விருது தலைசிறந்த விளையாட்டு வீரராகவும், தலைமைப்பண்பு மிக்கவராகவும், விளையாட்டிற்கென தன்னை அர்ப்பணித்துள்ள சிறந்த ஒழுக்கமுடையவர்களுக்கு வழங்கப்படும். விருது பெற விண்ணப்பபடிவம் இதர விபரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.stat.gov.in மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

ஒவ்வொரு விருதுக்கும் அந்தந்த விருது பெயர் குறித்து விண்ணப்ப உறையின் மேல் எழுதி அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நாளைக்குள் (மே 24) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116- ஏ, ஈ.வெ.ரா., பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை -84 என்ற முகவரிக்கு நான்கு நகல்களுடன் அனுப்பி வைக்க வேண்டும், என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X