பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு மாத்திரை ஆர்.எஸ்.எஸ்., சேவா சங்கம் வழங்கல்

Added : மே 22, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலத்தில் ஆர்.எஸ்.எஸ்., சேவ சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு மத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மத்திய மற்றும் மாநில அரசு ஆரோக்கியா திட்டத்தின் மூலம் சின்னசேலம் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., சேவா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் டாக்டர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ், பாத்திர சங்க நிர்வாகி வைணவ பெருமாள், ஒருங்கிணைப்பாளர் ராஜ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசவி கிளப் முன்னாள் தலைவர் மனேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், 10 வார்டுகளில் உள்ள 700 குடும்பங்களுக்கு ஹோமியோபதி மத்திரைகள் பெரியவர்களுக்கு 4ம், சிறியவர்களுக்கு 2 மாத்திரைகள் வீதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகை தொழிலாளர் சங்க நிர்வாகி கோபால், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X