புகார் பெட்டி : சிவகங்கை.

Added : மே 22, 2020
Share
Advertisement

போக்குவரத்து நெரிசல்

திருப்புவனம் நரிக்குடி ரோட்டின் இருபுறமும் டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

-பிரபாகரன், தி.பழையூர்

*திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

-சுந்தர், தி.புதுார்

சேதமடைந்த நிழற்குடை

திருப்புவனம் நரிக்குடி ரோட்டில் பழையனுார் விலக்கில் சேதமடைந்த நிழற்குடையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

-கிருஷ்ணன், சொக்கனாதிருப்பு

பெயர் பலகையில் நோட்டீஸ்

திருப்புவனம் - நரிக்குடி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிஸ்வரி , அல்லிநகரம் .

குப்பையால் பாதிப்பு

திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பையை எரிப்பதால் மூச்சுதிணறல் ஏற்படுகிறது.

-சந்திரசேகர், திருப்புவனம்

அடிக்கடி மின்வெட்டு

சிவகங்கை அருகே அரசனிபட்டியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.-

-ஏ.முருகப்பன், அரசனிபட்டி.

* காளையார்கோவில் மூர்த்திநகரில் அடிக்கடி மின்வெட்டு செய்வதால், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

--ஆனந்தன், காளையார்கோவில்

தெருவில் தேங்கும் குப்பைதேவகோட்டை, அண்ணாநகரில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதில்லை. தெருக்களில் குப்பை அள்ளாமல் தேங்கி கிடக்கின்றன.

--கே.ராகவன், தேவகோட்டை.

எரியாத விளக்கு

மதகுபட்டி அருகே அலவாக்கோட்டை ரைஸ்மில் முதல் அய்யனார் கோவில் வரை உள்ள மின்கம்பத்தில் இரவு,பகலாக மின் விளக்கு எரிகிறது.

-ஏஎல்.,சம்பத்,அலவாக்கோட்டை.

அள்ளப்படாத சாக்கடை

சிவகங்கை இந்திராநகர் மாரியம்மன் கோயில் தெரு கிழக்கு பகுதியில் சாக்கடை கால்வாய் அள்ளப்படாமல், தேங்கி கிடக்கின்றன.

-எம்.குணவதி, சிவகங்கை.

விளக்கு அமைக்கப்படுமா

திருப்புவனம் பழையூர் ரயில்வே கேட் அருகே தானியங்கி சூரியசக்தி விளக்கு அமைக்க வேண்டும்.
-அஞ்சனா, திருப்புவனம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X