அங்கன்வாடி உதவியாளர் ஓய்வுவயதை உயர்த்த கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி உதவியாளர் ஓய்வுவயதை உயர்த்த கோரிக்கை

Added : மே 22, 2020
Share

சிவகங்கை:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநில அமைப்பாளர் ஆர்.வாசுகி கூறியதாவது:

குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் உதவியாளர்களின் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உதவியாளர் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயித்துள்ளனர். தற்போது 2020 மே 31 ல் ஓய்வு பெறும் அங்கன்வாடி உதவியாளர்களின் குடும்ப நலன் கருதி, ஓய்வு வயதை தமிழக அரசு 59 ஆக உயர்த்த வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X