அரசு மருத்துவமனை முன் பள்ளங்களில் மழைநீர்

Added : மே 23, 2020
Share
Advertisement
 அரசு மருத்துவமனை முன் பள்ளங்களில் மழைநீர்

காரைக்குடி:காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ளமாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 200க்கும்மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
மருத்துவமனை முன் பள்ளங்கள் காணப்படுவதால்,சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி விடுகிறது. வாகனங்களில் செல்வோர் சிரமம் அடைகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, காரைக்குடியில் கனமழை பெய்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

காரைக்குடி அரசு மருத்துவமனை முன்புறமுள்ள பள்ளங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது பள்ளங்களை சரிசெய்ய பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X