பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து ராமநாதபுரத்தில் தொழிலாளர் நல அலுவலகம், துணை மின் நிலையம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஆகிய மூன்று இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் நல அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தி சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சிவாஜி, மின் வாரிய பணியாளர் சங்கம் சார்பில் குருவேல், ஐ.என்.டி.யு.சி., மாவட்டத்தலைவர் பிச்சை, தொ.மு.ச., காஞ்சி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ரயில்வே பணியாளர்கள் சங்கம், அரசு போக்குவரத்து கழகபணியாளர்கள் சம்மேளனம், மின் வாரிய பணியாளர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X