பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி

Added : மே 23, 2020
Share
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மேற்கு வங்கத்தில் வேலை செய்து வந்த ஏராளமானோர் தனிமைப்படுத்துப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் இரு குழந்தைகள், இரு பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதையடுத்து அரசு கலை அறிவியல் கல்லுாரி யில் சுகாதார ஆய்வாளர் நேதாஜி தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளித்தனர். பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது இங்கு 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X