பொது செய்தி

தமிழ்நாடு

பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்

Added : மே 23, 2020
Share
Advertisement
 பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை கவர கார்ட்டூன் வரையப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்காக அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் ஆயிரத்து552 மையங்களும் திருப்புவனம் வட்டாரத்தில் 134 மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளை கவர்வதற்காக மையங்களின் சுவர்களில் சோட்டா பீம், விலங்குகள் உருவம், பறவைகளின் உருவம், மரங்கள் வரையப்பட்டுள்ளன. புதிய கட்டடங்களில் படங்கள் வரைவதுடன் மராமத்து செய்யப்படும் கட்டடங்களிலும் படங்கள் வரைய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் ஆர்வமுடன் மையத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X