சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் 3 பேர் டிஸ்சார்ஜ்

Added : மே 23, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்த 42 வயது தற்காலிக துாய்மை பணியாளர், 25 வயது வாலிபர், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஆகியோர் கொரோனா தொற்றால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இவர்கள் 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இது வரை 57 பேர் பாதிக்கப் பட்டனர். இதில் கீழக்கரையை சேர்ந்த மூதாட்டி இறந்துள்ளார். 27 பேர் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெறுகின்றனர். 29 பேர் குணமடைந்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X