பொது செய்தி

தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'அம்பான்' புயல், கரை கடந்த நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தட்பவெப்ப நிலை, மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.



latest tamil news



புயல் உருவாகும் போது, தென் மாநிலங்களில் ஏற்பட்ட, வறண்ட வானிலை காரணமாக, பல இடங்களில், ஐந்து நாட்களாக வெப்ப காற்று வீசுகிறது.அதனால், தமிழக வட மாவட்டங்களுக்கு, இன்றும், வறண்ட வானிலை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, பெரம்பலுார், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று வெப்ப அலையுடன் கூடிய காற்று வீசும்.


latest tamil news



தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் துாத்துக்குடி ஆகிய, 10 மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னையில், அதிகபட்சம், 42; குறைந்தபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-மே-202006:39:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni அனல்க்காற்று ஒருபுறம் புழுக்கம் ராவுலே சீ வெறுத்துப்போச்சு சனியன் இந்த கோவை மாநகரிலே மாசிவ்ண்ணம்தத்திலேந்து இன்னிவரை வெய்யில் பொசுக்கி கொல்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X