சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்.

Added : மே 23, 2020
Share
Advertisement
4 கடைகள் மீது வழக்குமதுரை: எல்லீஸ்நகர் சர்வோதயா தெரு, பைபாஸ் ரோட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்தனர். இதுதொடர்பாக காபி, டீ, ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மீது எஸ்.எஸ். காலனி எஸ்.ஐ., திலீபன் வழக்குப்பதிவு செய்தார்.31,273 பேர் கைதுமதுரை: ஊரடங்கில் அத்தியாவசிய காரணங்களின்றி 'உலா' வந்ததாக மார்ச் 25 முதல் மே 21 வரை 9,499 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,385 பேர் கைது

4 கடைகள் மீது வழக்கு
மதுரை: எல்லீஸ்நகர் சர்வோதயா தெரு, பைபாஸ் ரோட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்தனர். இதுதொடர்பாக காபி, டீ, ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மீது எஸ்.எஸ். காலனி எஸ்.ஐ., திலீபன் வழக்குப்பதிவு செய்தார்.31,273 பேர் கைதுமதுரை: ஊரடங்கில் அத்தியாவசிய காரணங்களின்றி 'உலா' வந்ததாக மார்ச் 25 முதல் மே 21 வரை 9,499 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,385 பேர் கைது செய்யப்பட்டனர். 4,197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புறநகரில் 15,542 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20,888 பேர் கைது செய்யப்பட்டனர். 7,642 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்சோவில் சிறுவன் கைது
மதுரை: கீழவளவு 29 வயது பெண், இரண்டாவது பிரசவத்திற்காக ஒத்தக்கடை ராஜாக்கூரில் உள்ள தன் அம்மா வீட்டிற்கு வந்தார். அப்பெண்ணின் 5 வயது மகளுக்கு அருகில் வசிக்கும் 17 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 'போக்சோ' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
மது விற்றவர் கைது
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி அருகே முன்னமலையில் அனுமதியின்றி மது விற்ற வைரவன்பட்டி சேதுவை21, எஸ்.பி., தனிப்படை போலீசார் கைது செய்து 89 மது பாட்டில்கள், ரூ.950 ஐ பறிமுதல் செய்தனர்.மின்னல் தாக்கி பெண் பலிசெக்காணுரணி: பொன்னமங்கலம் அருகே புளியகவுண்டன்பட்டியைசேர்ந்தவர் மூர்த்திமனைவி ராசி38. நேற்று மாலைதோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X