சம்பவம் செய்தி

தமிழ்நாடு

259 பேருக்கு அபராதம்

Added : மே 23, 2020
Share
Advertisement

மதுரை மதுரை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் இன்றி வெளியில் வருவோரை கண்காணிக்கும் பணியில் சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் இன்றி வலம் வந்த 259 பேரிடம் தலா ரூ.100 வீதம் ரூ.25 ஆயிரத்து 900 அபராதம் விதித்தனர். இரு நாட்களில் 668 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வினய் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X